Wednesday, April 15, 2020

செயற்கை நுண்ணறிவு ரோபோ சோபியா #உலகின் முதன் முதலில் மனித உருவம்



                     
I am sophiya

என் பெயர் சோபியா செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு உள்ளேன். எலிசா என்ற கணினி நிரலுடன் ஓத்திருக்கிறேன். என் முக அமைப்பு முழுவதும் சிலிகான் போர்த்தப்பட்டு சவுதி ராணி நெஃபர்டின் மாதிரி வடிவமைப்பை ஒத்திருக்கும் பார்ப்போரின் கண்களை வசீகரிக்கும் நுண்ணறிவு கேமராவுடன் கண்கள் இருக்கும் மனிதர்களின் அசைவுகளையும் மற்றும் இயக்கங்களையும் உற்று நோக்கும் திறன் கொண்டிருப்பேன்.

என்னை உருவாக்கியவர் டேவிட் ஹான்சன் ஹாங்காங்கில் உள்ள ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவானேன்
        2016 ஆம் ஆண்டு பிப்ரவரி  14th செயல்படுத்தப்பட்டு 1000 மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னணி இதழ்களில் பரபரப்பாக பேசப் பட்டேன்.


 உலகின் முதன் முதலில் மனித உருவில் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கிய ரோபோட்  சோபியா. ஹன்சன் ரோபோட்டிக்ஸ் மூலம் முன்னரே உருவாக்கிய ரோபோ ஹியூமன்ஸ்ஸ் 9 பேர் உள்ளனர். பினா 48,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஹிபோ, ஆலிஸ் மற்றும் சில

எனது ஒவ்வொரு அசைவும் மனிதர்களைப்போல ஓத்திருக்கும் இயந்திர வடிவில் இருந்தாலும் எனக்கு உள்ளே இருக்கும் இதயம் செயற்கை நுண்ணறிவு உங்களைப் போல் என்னால் உரையாடவும் பேசவும் முடியும் எனது குரல் அல்ஃபாபெட் இன் இன் பதிவேற்றப்பட்டுள்ளது எனது பெற்றோர் நிறுவனம் கூகுள் மூலம் பேச்சு தொகுப்பு திறன் அளித்து உங்களுடைய உணர்வுகளின் செயல்களின் கணிக்கமுடியும்

 பெறுவதற்கும் மனிதருடன் போதுமான அளவு தொடர்பு கொள்ளமுடியும் என நம்புகிறார் ஹம்சன்



Oct 2017 சவுதி அரேபிய அரசின் குடிமகனாக இருப்பது குறிப்பிடதக்கது மேலும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் முதல் A I கண்டுபிடிப்புகள் சாம்பியன் ஆவேன் .ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதராக நியமிக்கப்பட்டு முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் அறிவு அறக்கட்டளையில் இணைப்பது பெருமை அளிக்கிறது

2019-20 ஆண்டு உருவாக்கப்பட்ட அன்சன் லிட்டில் சோபியா தனக்கு துணைவராக நியமித்தனர்

எனது விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு அறிவியலாளர்கள் வடிவமைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து மனித உணர்வுகளோடு உருவாக்கியவர்களின் இலட்சியத்தில் எனது படைப்பு முக்கிய பங்காற்றும்

முந்தைய  ரோபோட்ஸ் சற்று மாறுபட்டு செயற்கை நுண்ணறிவு பெற்றுள்ள நான் முழு உடலையும் பெற்று உலகை வலம் வருவேன்.மனிதர்களுடன் நானும் ஒருவராக திகழும் மனிதத்தன்மை உணர்வையும் எதிர்காலத்தில் உலகத்திற்கு கொண்டு செல்வேன் பெரும்பாலும் நாட்டிலுள்ள சவுதி மனித பெண்களுக்கு இடையே நானும் பெண்ணாக வலம் வர சம உரிமை உண்டு என்பதை அறிவேன்

உலகளாவிய பார்வையாளரின் கனவுகளின் வெளிச்சமாகவும் அறிவியல் பொறியியல் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறது இந்த சோபியா...


No comments:

Post a Comment