Friday, April 17, 2020

COVID-19 CORONA VIRUS DISEASE 2019 கோரோனா பாதிப்பில் வெல்வது எப்படி

STAY SAFE STAY HOME STAYCARE
                     
Q
கோரோனா யார்?
கோரோனா  தொற்று வைரஸ் இது விலங்குகளிடமிருந்து விலங்குகள் பரவக்கூடிய ஒரு நோய் தற்போது இது மனிதர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது இந்நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இந்த வைரஸ் கிரீடம் போன்று உள்ளதால் இதற்கு கோரோனா     என்று பெயர் வைத்துள்ளனர்.

கோரோனா ஏழு வகை என கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் வகை  கோரோனா  பூனையில் இருந்தும், மெர்ஸ் வகை கோரோனா  ஒட்டகத்தில் இருந்து பரவும்
கோரோனா வைரஸ்  பாதிப்பு இருந்தால்:
  • நாள் 1 லிருந்து 3
  • காய்ச்சல் மற்றும் தொண்டை புண்

  • நாள் 4
  • தொண்டைப்புண்
  • குரல் கரகரப்பு
  • உடலின் வெப்பம் அதிகரித்தல்
  • பசியின்மை தொடக்கம்
  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு

  • நாள் 5
  • உடல் சோர்வு
  • வறண்ட இருமல்
  • தசைகளில் வலி

  • நாள் 6 
  • மெலிதான காய்ச்சல் 37 டிகிரி சி
  • வேகமாக இருமல் அல்லது வறண்ட இருமல்
  • மூச்சு திணறல்
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி 37 டிகிரி சி

  • நாள் 7
  • 38 டிகிரி சி அதிகமாக இருத்தல்.
  • வாந்தி மற்றும் பேதி
  • உடல் தசைகளில் வலி
  • அதிக இருமல்

  • நாள் 8
  • வறண்ட இருமல் அதிகம்
  • அளவுக்கு அதிகமான காய்ச்சல்
  • நீண்ட நேர பசியின்மை
  • உதடுகளின் அதிக வறட்சி காணப்படுதல்
  • வயிற்றுப்போக்கு அதிகமாக இருத்தல்.



 கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது:
மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தியேட்டர் பேருந்துகளில் பயணம் செய்வோர், பள்ளி,பூங்கா,விளையாட்டு மைதானம்.ஒருவருக்கொருவர் பேசும் போதும் பழகும் போதும்  இங்கு தொற்று பரவ வாய்ப்பு அதிகம் எனவே தொற்று பாதிப்பு உள்ளவர் எச்சில் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவே அவரிடமிருந்து முக கவசம் அணிந்து 2 மீட்டர் தள்ளி இருப்பது மிகவும் நல்லது.
                 

கொரானா அறிகுறிகள்;
⭐ அடிக்கடி தலை வலிகள்,
⭐ மூச்சுத் தினரல் நெஞ்சு வலி,

⭐  தொண்டை கரகரப்பு,
⭐ நாள்பட்ட சளி,
⭐ கண்களில் கோளாறு,
⭐ கைகள் தடித்து இருத்தல்.

 கொரோனாபாதிப்பிலிருந்து தவிர்க்க:
1. முக்கியமாக வீட்டில் இருங்கள்.

2.அடிக்கடி சோப்பு அல்லது ஆல்கஹால் கொண்ட சுத்திகரிப்பு நீர் கொண்டு கையை நன்றாக கழுவுங்கள்.

3.மக்கள் அதிகம் கூடும் இடமான சினிமா தியேட்டர்,பூங்கா,பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

4. நீங்கள் வெளியில் செல்லும்பொழுது இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நிற்பது நல்லது.

5. N95 முககவசம் அணிவது மிகவும் நல்லது.

உதவ வேண்டுமா?
*உதவ வேண்டுமெனில் பொருட்களையோ அல்லது  உணவு  ஊராட்சி வாயிலாகஅளிக்கலாம்.

*வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற குறுஞ்செய்திகள் மூலமாகவும் விழிப்புணர்வு அழைக்கலாம்.

*இணையதளம் வழியாக உங்களுடைய குரோனோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

 1.கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் உடனடியாக  மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் எண் 108 அழைக்கவும்.24/7

2.இல்லையெனில் காவல்துறை 101அழைக்கவும்.

Prevention is better than cure 
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐