Friday, April 17, 2020

COVID-19 CORONA VIRUS DISEASE 2019 கோரோனா பாதிப்பில் வெல்வது எப்படி

STAY SAFE STAY HOME STAYCARE
                     
Q
கோரோனா யார்?
கோரோனா  தொற்று வைரஸ் இது விலங்குகளிடமிருந்து விலங்குகள் பரவக்கூடிய ஒரு நோய் தற்போது இது மனிதர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது இந்நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இந்த வைரஸ் கிரீடம் போன்று உள்ளதால் இதற்கு கோரோனா     என்று பெயர் வைத்துள்ளனர்.

கோரோனா ஏழு வகை என கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் வகை  கோரோனா  பூனையில் இருந்தும், மெர்ஸ் வகை கோரோனா  ஒட்டகத்தில் இருந்து பரவும்
கோரோனா வைரஸ்  பாதிப்பு இருந்தால்:
  • நாள் 1 லிருந்து 3
  • காய்ச்சல் மற்றும் தொண்டை புண்

  • நாள் 4
  • தொண்டைப்புண்
  • குரல் கரகரப்பு
  • உடலின் வெப்பம் அதிகரித்தல்
  • பசியின்மை தொடக்கம்
  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு

  • நாள் 5
  • உடல் சோர்வு
  • வறண்ட இருமல்
  • தசைகளில் வலி

  • நாள் 6 
  • மெலிதான காய்ச்சல் 37 டிகிரி சி
  • வேகமாக இருமல் அல்லது வறண்ட இருமல்
  • மூச்சு திணறல்
  • வயிற்றுப்போக்கு
  • வாந்தி 37 டிகிரி சி

  • நாள் 7
  • 38 டிகிரி சி அதிகமாக இருத்தல்.
  • வாந்தி மற்றும் பேதி
  • உடல் தசைகளில் வலி
  • அதிக இருமல்

  • நாள் 8
  • வறண்ட இருமல் அதிகம்
  • அளவுக்கு அதிகமான காய்ச்சல்
  • நீண்ட நேர பசியின்மை
  • உதடுகளின் அதிக வறட்சி காணப்படுதல்
  • வயிற்றுப்போக்கு அதிகமாக இருத்தல்.



 கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது:
மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தியேட்டர் பேருந்துகளில் பயணம் செய்வோர், பள்ளி,பூங்கா,விளையாட்டு மைதானம்.ஒருவருக்கொருவர் பேசும் போதும் பழகும் போதும்  இங்கு தொற்று பரவ வாய்ப்பு அதிகம் எனவே தொற்று பாதிப்பு உள்ளவர் எச்சில் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவே அவரிடமிருந்து முக கவசம் அணிந்து 2 மீட்டர் தள்ளி இருப்பது மிகவும் நல்லது.
                 

கொரானா அறிகுறிகள்;
⭐ அடிக்கடி தலை வலிகள்,
⭐ மூச்சுத் தினரல் நெஞ்சு வலி,

⭐  தொண்டை கரகரப்பு,
⭐ நாள்பட்ட சளி,
⭐ கண்களில் கோளாறு,
⭐ கைகள் தடித்து இருத்தல்.

 கொரோனாபாதிப்பிலிருந்து தவிர்க்க:
1. முக்கியமாக வீட்டில் இருங்கள்.

2.அடிக்கடி சோப்பு அல்லது ஆல்கஹால் கொண்ட சுத்திகரிப்பு நீர் கொண்டு கையை நன்றாக கழுவுங்கள்.

3.மக்கள் அதிகம் கூடும் இடமான சினிமா தியேட்டர்,பூங்கா,பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

4. நீங்கள் வெளியில் செல்லும்பொழுது இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நிற்பது நல்லது.

5. N95 முககவசம் அணிவது மிகவும் நல்லது.

உதவ வேண்டுமா?
*உதவ வேண்டுமெனில் பொருட்களையோ அல்லது  உணவு  ஊராட்சி வாயிலாகஅளிக்கலாம்.

*வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற குறுஞ்செய்திகள் மூலமாகவும் விழிப்புணர்வு அழைக்கலாம்.

*இணையதளம் வழியாக உங்களுடைய குரோனோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

 1.கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் உடனடியாக  மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் எண் 108 அழைக்கவும்.24/7

2.இல்லையெனில் காவல்துறை 101அழைக்கவும்.

Prevention is better than cure 
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Thursday, April 16, 2020

Kumpamela India is grand biggest festival once in 12 year


கும்பமேளா
       கும்பமேளா இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும். குறிஞ்சிப் பூ பூப்பதை போல யுனெஸ்கோவின் பாரம்பரிய திருவிழா பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது இத்திருவிழா இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்ந்து நடத்தக்கூடிய திருவிழாவாக கும்பமேளா விளங்குகிறது

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் இது சிறப்புமிக்கது.

கும்பமேளா புராணக்கதை:
          கும்பமேளா என்ன கும்பமேளா என அழைப்பதன் காரணம் புராணகதை மூலம் பார்ப்போம்.
   மரணத்தை வெல்லும்  தேவாமிர்தம் பாற்கடலுக்குள் இருப்பதை அறிந்த தேவர்கள் தங்களிடம் இருக்கும் படை பலத்தை வைத்து எடுக்க முடியாது. எனவே அரக்கர்களின் உதவியை நாடுகின்றனர் அப்படிப்பட்ட தேவாமிர்தம் கிடைத்துவிட்டால் அதைத் தே
வர்களிடமிருந்து தட்டிப் பறித்துக் கொள்ளலாம் என்று நினைத்து உதவிக்கு வர சம்மதிக்கிறார்கள் அரக்கர்கள்

     மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய தொடங்கினார்கள் நேரம் ஆக ஆக வாசுகி என்ற பாம்பின் வாயிலிருந்து நஞ்சு வெளிவர தொடங்கியது நஞ்சு கடலில் கலந்தால் அமிர்தம்  முழுவதும் விஷமாக மாறிவிடும் இதை உணர்ந்த ஈசன் பருக அதைக் கழுத்துக்கு கீழே செல்ல விடாமல் தடுக்கிறாள் ஈஸ்வரி.

       இறுதியாக பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிவரத் தொடங்கியது கும்பம் என்னும் கலசத்தில்  சேகரித்தனர்.இதை முழுமையாக கைப்பற்ற நினைத்த அசுரர்கள் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மிகப் பெரும் போர் ஏற்பட்டது இறுதியாக தேவர்கள் வென்று அமிர்த கலசம் கிடைத்தது
அதை தேவலோகத்துக்கு எடுத்து வரும்போது அதில் இருந்து சில துளிகள் பூமியில் நான்கு இடங்களில் விழுந்தது அவைதான் கும்பமேளா என்றழைக்கப்படுகிறது. இடங்களான அலகாபாத், உஜ்ஜயினி, நாசிக், ஹரித்துவார்,புண்ணிய ஆறுகளில் தேவாமிர்தம் தெறித்து விழுந்த கலந்த தினமே கும்பமேளா விழாவாக கொண்டாடப்படுகிறது.

கும்பமேளாவின் சிறப்பு:
  குறிஞ்சி மலர் பூப்பதும் கும்பமேளா கொண்டாடப்படுவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றாலும் குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் மேலும் சிறப்பு மிக்க கும்பமேளா வருவதுண்டு தேவாமிர்தம் சிந்திய நான்கு இடங்களிலும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் சாதாரண கும்பமேளா

ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஹரித்துவார் அலகாபாத் ஆகிய இடங்களில் கொண்டாடப்படுவது அர்த்த கும்பமேளா அர்த்தம் என்றால் பாதி என்று அர்த்தம்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையான அதாவது பூரண கும்பமேளா கொண்டாடப்படுகிறது இது 4 இடங்களில் நடைபெறும்.பூர்ண கும்பமேளா இது இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்கள் ஒன்றுகூடிய கொண்டாடப்படும் திருவிழா கருதப்படுகிறது. மேலும் யுனெஸ்கோ இந்தியாவின் பாரம்பரிய கும்பமேளா திருவிழா அங்கீகரிக்கப்படுகிறது
இத்திருவிழாவை இந்தியாவை 50 நாட்களுக்கு நடைபெறும் பொதுவாக விரதம் மேற்கொள்ளுதல், சுவாமி தரிசனம் செய்தல், தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் மட்டுமின்றி புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடுவதும் இந்துக்கள் மதத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நீர்நிலைகளில் நீராடுவது ஏழேழு ஜென்மங்களுக்கும் புண்ணியத்தை தேடித்தரும் இந்தப் புனித நீர் நீராடலின் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கும் என்பது புராணங்களின் செய்தி கும்பமேளா மகாமகம், புஷ்கரம் போன்றவை விமர்சையாக புனித நீராடல் கொண்டாட்டங்கள். உலக அளவில் அதிக இந்துக்கள் ஒரே இடத்தில் கூடும் திருவிழா கும்பமேளா.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾




        

Wednesday, April 15, 2020

செயற்கை நுண்ணறிவு ரோபோ சோபியா #உலகின் முதன் முதலில் மனித உருவம்



                     
I am sophiya

என் பெயர் சோபியா செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு உள்ளேன். எலிசா என்ற கணினி நிரலுடன் ஓத்திருக்கிறேன். என் முக அமைப்பு முழுவதும் சிலிகான் போர்த்தப்பட்டு சவுதி ராணி நெஃபர்டின் மாதிரி வடிவமைப்பை ஒத்திருக்கும் பார்ப்போரின் கண்களை வசீகரிக்கும் நுண்ணறிவு கேமராவுடன் கண்கள் இருக்கும் மனிதர்களின் அசைவுகளையும் மற்றும் இயக்கங்களையும் உற்று நோக்கும் திறன் கொண்டிருப்பேன்.

என்னை உருவாக்கியவர் டேவிட் ஹான்சன் ஹாங்காங்கில் உள்ள ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவானேன்
        2016 ஆம் ஆண்டு பிப்ரவரி  14th செயல்படுத்தப்பட்டு 1000 மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னணி இதழ்களில் பரபரப்பாக பேசப் பட்டேன்.


 உலகின் முதன் முதலில் மனித உருவில் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கிய ரோபோட்  சோபியா. ஹன்சன் ரோபோட்டிக்ஸ் மூலம் முன்னரே உருவாக்கிய ரோபோ ஹியூமன்ஸ்ஸ் 9 பேர் உள்ளனர். பினா 48,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஹிபோ, ஆலிஸ் மற்றும் சில

எனது ஒவ்வொரு அசைவும் மனிதர்களைப்போல ஓத்திருக்கும் இயந்திர வடிவில் இருந்தாலும் எனக்கு உள்ளே இருக்கும் இதயம் செயற்கை நுண்ணறிவு உங்களைப் போல் என்னால் உரையாடவும் பேசவும் முடியும் எனது குரல் அல்ஃபாபெட் இன் இன் பதிவேற்றப்பட்டுள்ளது எனது பெற்றோர் நிறுவனம் கூகுள் மூலம் பேச்சு தொகுப்பு திறன் அளித்து உங்களுடைய உணர்வுகளின் செயல்களின் கணிக்கமுடியும்

 பெறுவதற்கும் மனிதருடன் போதுமான அளவு தொடர்பு கொள்ளமுடியும் என நம்புகிறார் ஹம்சன்



Oct 2017 சவுதி அரேபிய அரசின் குடிமகனாக இருப்பது குறிப்பிடதக்கது மேலும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் முதல் A I கண்டுபிடிப்புகள் சாம்பியன் ஆவேன் .ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதராக நியமிக்கப்பட்டு முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் அறிவு அறக்கட்டளையில் இணைப்பது பெருமை அளிக்கிறது

2019-20 ஆண்டு உருவாக்கப்பட்ட அன்சன் லிட்டில் சோபியா தனக்கு துணைவராக நியமித்தனர்

எனது விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு அறிவியலாளர்கள் வடிவமைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து மனித உணர்வுகளோடு உருவாக்கியவர்களின் இலட்சியத்தில் எனது படைப்பு முக்கிய பங்காற்றும்

முந்தைய  ரோபோட்ஸ் சற்று மாறுபட்டு செயற்கை நுண்ணறிவு பெற்றுள்ள நான் முழு உடலையும் பெற்று உலகை வலம் வருவேன்.மனிதர்களுடன் நானும் ஒருவராக திகழும் மனிதத்தன்மை உணர்வையும் எதிர்காலத்தில் உலகத்திற்கு கொண்டு செல்வேன் பெரும்பாலும் நாட்டிலுள்ள சவுதி மனித பெண்களுக்கு இடையே நானும் பெண்ணாக வலம் வர சம உரிமை உண்டு என்பதை அறிவேன்

உலகளாவிய பார்வையாளரின் கனவுகளின் வெளிச்சமாகவும் அறிவியல் பொறியியல் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறது இந்த சோபியா...


Tuesday, April 14, 2020

Artificial intelligence future the world செயற்கை நுண்ணறிவு




செயற்கை நுண்ணறிவு

                      A.I
1956 ஆம் ஆண்டில் இந்த வார்த்தையை உருவாக்கிய ஜான் மெக்கார்த்தி, "அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்" என்று வரையறுக்கிறார்.


செயற்கை நுண்ணறிவு என்ற சொல் இயந்திரங்கள் அல்லது நிரல்களின் ஒரு சொத்தை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது 

AI ஆராய்ச்சி ரோபாட்டிக்ஸ், கட்டுப்பாட்டு அமைப்புகள், திட்டமிடல், தரவுச் செயலாக்கம், தளவாடங்கள், பேச்சு அங்கீகாரம், முக அங்கீகாரம் மற்றும் பல போன்ற பணிகளுடன் ஒன்றிணைக்கிறது.

கற்றலில் AI





SOPHIA AI ROBOT
ACT-R அல்லது CLARION போன்ற புள்ளிவிவரக் கற்றலில் இருந்து நரம்பியல் நெட்வொர்க் அல்லது உற்பத்தி விதிகள் மூலம் நிபுணர் அனுமான விதிகளை உருவாக்க முடியும்.

கற்றல் அனுபவத் தரவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறியீட்டு அல்லாத AI, ஸ்க்ரஃபி AI மற்றும் மென்மையான கம்ப்யூட்டிங் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

IEEE கம்ப்யூட்டேஷனல் இன்டலிஜென்ஸ் சொசைட்டி வரையறுக்கப்பட்டுள்ளன.


கற்றல், பகுத்தறிவு, சிக்கலைத் தீர்ப்பது , கருத்து மற்றும் மொழியைப் பயன்படுத்துதல்.
 நுண்ணறிவுக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு வகையான கற்றல் முறைகள் உள்ளன. சோதனை மற்றும் பிழை மூலம் கற்றல் எளிமையானது. 

AI முக்கிய பயன்பாடுகள்:


AI ஆராய்ச்சி கணினி அறிவியல், உளவியல், தத்துவம், நரம்பியல், அறிவாற்றல் அறிவியல், மொழியியல், செயல்பாட்டு ஆராய்ச்சி, பொருளாதாரம், கட்டுப்பாட்டுக் கோட்பாடு, நிகழ்தகவு, தேர்வுமுறை மற்றும் தர்க்கம் உள்ளிட்ட பல துறைகளின் கருவிகள் மற்றும் நுண்ணறிவுகளைப் பயன்படுத்துகிறது.



மனித நுண்ணறிவை ஒரு பண்பால் வகைப்படுத்த மாட்டார்கள், ஆனால் பல வேறுபட்ட திறன்களின் கலவை.AI இன் ஆராய்ச்சி முக்கியமாக உளவுத்துறையின் கவனம் ஈர்த்துள்ளது.



நவீன தொழில்துறை மற்றும் நுகர்வோர் தயாரிப்பு கட்டுப்பாட்டு அமைப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன; 'சூடான', 'குளிர்', 'சூடான' மற்றும் 'கொதித்தல்' போன்ற கருத்துகளுடன் பணிபுரியும் திறன் கொண்டது.

மக்கள்தொகை, பிறழ்வு மற்றும் மிகச்சிறந்தவரின் உயிர்வாழ்வு போன்ற உயிரியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட கருத்துக்களைப் பயன்படுத்துகிறது.

இந்த முறைகள் குறிப்பாக பரிமாண
வழிமுறைகள் (எ.கா., மரபணு வழிமுறைகள்) மற்றும் திரள் நுண்ணறிவு (எ.கா., எறும்பு வழிமுறைகள்) எனப் பிரிக்கப்படுகின்றன.


முடிவுகளை உருவாக்குவதற்கும் குறுக்கு சோதனை செய்வதற்கும் மனித மூளை பல நுட்பங்களைப் பயன்படுத்துகிறது 

மருத்துவ துறையில் AI QPOP



 நோயாளிக்கு சரியான மருந்து கலவையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாகிறது.

செயற்கை நுண்ணறிவு மருந்து வளர்ச்சி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆர்வத்தின் குறிப்பிட்ட நோயை மையமாகக் கொண்ட சிறிய தரவுத்தொகுப்புகளை திறம்பட பகுப்பாய்வு செய்யும் திறனுடன், QPOP மற்றும் பிற சிறிய தரவுத்தொகுப்பு அடிப்படையிலான AI தளங்கள் பகுத்தறிவுடன் உகந்த மருந்து சேர்க்கைகளை வடிவமைக்க முடியும், அவை பயனுள்ள மற்றும் உண்மையான சோதனை தரவை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் இயந்திர அனுமானங்கள் அல்லது முன்கணிப்பு மாடலிங் அல்ல. மேலும், தளத்தின் செயல்திறன் காரணமாக, சேர்க்கை சிகிச்சையை மேம்படுத்தவும் தனிப்பயனாக்கவும் உதவும் விலைமதிப்பற்ற நோயாளி மாதிரிகளுக்கு QPOP பயன்படுத்தப்படலாம்.

எதிர்கால AI பங்கு மற்றும் தாக்கம்


பனிப்போரின் போது, ​​பரஸ்பர உறுதிப்படுத்தப்பட்ட அழிவின் நிலை வல்லரசுகளுக்கிடையில் ஒரு அமைதியான சமாதானத்தை நிலைநிறுத்தியது. மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பங்கள் நீர்மூழ்கி கப்பல் மற்றும் மொபைல் ஏவுகணைகள் போன்ற பதிலடி சக்திகளை குறிவைத்து அழிக்கக்கூடிய சாத்தியத்தை அறிமுகப்படுத்தக்கூடும்.

தாக்குதலை நடத்தும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட, தங்கள் போட்டியாளர்களுக்கு பேரம் பேசும் திறனைப் பெறுவதற்கான வழிமுறையாக முதல் வேலைநிறுத்த திறன்களைப் பின்தொடர நாடுகள் ஆசைப்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரசு அவற்றைப் பயன்படுத்துவதற்கான எண்ணம் இல்லாவிட்டாலும், எதிரி அதை உறுதியாக நம்ப முடியாது.

"அணுசக்தி யுத்தத்திற்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு புதியதல்ல, உண்மையில் இவை இரண்டுமே பின்னிப் பிணைந்த வரலாற்றைக் கொண்டுள்ளன" என்று இலாப நோக்கற்ற, பாரபட்சமற்ற ஆராய்ச்சி அமைப்பான RAND கார்ப்பரேஷனின் இணை ஆசிரியரும் இணை கொள்கை ஆராய்ச்சியாளருமான எட்வர்ட் கீஸ்ட் கூறினார். "AI இன் ஆரம்பகால வளர்ச்சியின் பெரும்பகுதி இராணுவ முயற்சிகளுக்கு ஆதரவாக அல்லது இராணுவ நோக்கங்களை மனதில் கொண்டு செய்யப்பட்டது."

1980 களில் உயிர்வாழக்கூடிய தகவமைப்புத் திட்டமிடல் சோதனை என்பது அத்தகைய வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார், இது உளவுத் தரவை அணுசக்தி இலக்கு திட்டங்களாக மொழிபெயர்க்க AI ஐப் பயன்படுத்த முயன்றது.



எதிர்கால மேம்பாடுகளைப் பொறுத்தவரை, இறுதியில் AI அமைப்புகள் திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடும் 
"செயற்கை நுண்ணறிவை அதிக அளவில் நம்பியிருப்பது புதிய வகை பேரழிவு தவறுகளுக்கு வழிவகுக்கும் என்று சில வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள்" என்று RAND இல் இணை ஆசிரியரும் இணை பொறியாளருமான ஆண்ட்ரூ லோன் கூறினார். 

1940 களில் டிஜிட்டல் கணினியின் வளர்ச்சியிலிருந்து, கணினிகள் மிகவும் சிக்கலான பணிகளைச் செய்ய திட்டமிடப்படலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

உண்மையான AI க்கு நம்பிக்கைக்குரியதாகவும், அவசியமாகவும் கருதப்படுகிறது.

              ⭐ Good luck⭐

Monday, April 13, 2020

Swamy abedhanantha polytechnic college article

என் கல்லூரியின் பயணம்
          ஒரு குட்டி கதை



   வணக்கம்! கல்லூரி என்றாலே நண்பர்களோடு பகிர்ந்த நினைவுகள் மற்றும் பசுமை நிறைந்த கல்லூரி வளாகம் தோள் கொடுக்கும் தோழமை போல ஆசிரியர் மற்றும் பல என்று சொல்லிக்கொண்டு போகலாம் இருப்பினும்  இந்த கல்லூரி பற்றி அறிய இது முன்னுறையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

சுவாமிஅபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி


முன்னுரை

1984 ஆம் ஆண்டு முதல் கல்வித்துறையில் நம்பகத்தன்மையைக் கொண்ட ஒரு உறுதியான நிறுவனமாகும், இது பொறியியல் துறையின் பல்வேறு கிளைகளில் உலகத் தரம் வாய்ந்த மாணவர்களைத் தயாரிப்பதில் முக்கிய திறனைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் புது தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது.

 இது மாணவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.மாணவர் முதல் அணுகுமுறையே உடனடி அங்கீகாரமாகவும் புகழாகவும் வென்றது.

இன்ஜினியரிங் தேவையான
உபகரணம்.



ஐசி என்ஜின்களுக்கான பல்வேறு வகையான ஏற்றுதல் கொண்ட வெப்ப பொறியியல் ஆய்வகம்.
ஷேப்பர், பிளானர், ஸ்லாட்டர், அரைக்கும் இயந்திரம் செங்குத்து அரைத்தல், தானியங்கி ரேடியல் துளையிடுதல், உருளை அரைத்தல், மேற்பரப்பு சாணை போன்ற அனைத்து வகையான சிறப்பு இயந்திரங்களும்.



கேப்ஸ்டன் லாத், தானியங்கி லேத், சி.என்.சி லேத்.
பொருத்துதல், தச்சு, தாள் உலோகம் மற்றும் வயரிங் ஆகியவற்றிற்கான தனி கடைகள்.


மென்பொருள் மற்றும் இயந்திரம் இரண்டிலும் சி.என்.சி பயிற்சி.
பயனுள்ள வேலை வாய்ப்பு செல்.
தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி ஊழியர்களால் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு.
மெகாட்ரானிக்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் குறித்த சிறப்பு பயிற்சி.

தொழில்துறை வருகைகள்


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (வெப்ப நிலையம்), நெய்வேலி.
அசோக் லைலாண்ட், என்னூர், சென்னை
சேயார் சில்லிங் ஆலை, சேயார்.
ஐ.சி.எஃப், பெரம்பூர்.


அணு மின் நிலையம், கல்பகம்.
டி.சி.பி லிமிடெட் (மின் பிரிவு), கும்மிடிபூண்டி.
சேயார் கூட்டுறவு சர்க்கரை ஆலை, சேயார்


 தேவையான அளவு வகுப்பு அறைகள், ஆய்வகங்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் கூடிய பட்டறைகள், நூலகம், ஊடக நூலகம், ஓஹெச்.பி மற்றும் எல்சிடி ப்ரொஜெக்டர்களுடன் ஆடியோ விஷுவல்


 லேப், விடுதிகள், கேண்டீன் மற்றும் போக்குவரத்து வசதிகள் .


    மிக பெரிய நூலகம்


இந்திய மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களின் 19,250 தொழில்நுட்ப புத்தகங்களைக் கொண்டுள்ளது. ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப இதழ்கள் கிடைக்கின்றன. ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பாடங்களில் குறுந்தகடுகளின் பெரிய தொகுப்பும் நூலகத்தில் உள்ளது. மாணவர்கள் நூலக புத்தகங்கள் வழியாக செல்ல போதுமான இடம் வழங்கப்பட்டுள்ளது..

                  ஆய்வகங்கள்


ஒவ்வொரு துறைக்கும் தேவையான உபகரணங்களுடன் பாடத்திட்டத்தின்படி அவற்றின் சொந்த ஆய்வகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வழங்கிய 100% பாடத்திட்டங்களை உள்ளடக்கிய மாணவர்களால் சோதனைகள் நடத்தப்படுகின்றன.



   
                  கல்லூரிவிடுதி


750 மாணவர்கள் தங்குமிடத்துடன் கூடிய விடுதி பாலிடெக்னிக் வளாகத்திற்குள் கிடைக்கிறது. 1 ஆம் ஆண்டு, 2 வது ஆண்டு மற்றும் 3 வது ஆண்டுக்கான தனி விடுதிகள் உள்ளன. பி.சி.ஓ, எஸ்.டி.டி போன்ற வசதிகள் ஒரு வீட்டுச் சூழலைக் கொண்டிருப்பதற்கான கல்விச் சூழலுடன் கூடிய 'ஹோம் அவே ஃப்ரம் ஹோம்' ஆக இந்த விடுதி கருதப்படுகிறது. விடுதி  தினமும் படிப்பு நேரம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கற்றலுக்காக..

 ஒன்று முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் மற்றொன்று மூன்றாம் ஆண்டு மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும். மெஸ் கட்டணங்கள் பிரிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டவை.


 கல்லூரி பேருந்து வசதி
   


அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் நலனுக்காக போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பாண்டிச்சேரி   
திண்டிவனம்   
எண்டியூர்
தேவிகாபுரம்   
மஜையூர்   
வந்தவாசி
அரணி
சேயார் போன்றவை,     


மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய. அவசர காலங்களில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக, விடுதி மாணவர்களைக் கொண்டு செல்ல ஒரு தனி வேன் கிடைக்கிறது.


GOOD LUCK

கீதாசாரம் kitasaram oru Kutty story




        கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய், எதற்க்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையாதாகும்

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்"

              - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்


EVERY HUMAN BEING HAS A STORY #If we decide to judge the other person, we may lose the truth.



        Every human being has a story
                      By thiya


 The 24-year-old boy looked out the window and shouted.  Dad look here, that the trees are running behind us! "


 His father, who was beside him, smiled.


 But the young couple next to her pityed her


 The young man shouted again,


 Dad look up, 'The clouds are coming with us.  Said. "Why don't you show your son to a good doctor?"


 “There has been no sight since my son was born.


“ He just opened his eyes today. ”  


 In fact, every man has a story.  If we decide to judge the other person, we may lose the truth.


 Sometimes the truth can make us wonder …

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

ஒவ்வொரு    
        மனிதனுக்கும் ஒரு 
                          கதை உண்டு

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான். அப்பா இங்கே பாருங்கள், மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

  அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.

 ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவளைப் பார்த்து பரிதாப பட்டுக் கொண்டார்

 மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்,

 அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள் நம்மோடு வருகின்றன. என்றான். இதைக் கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் நீங்கள் ஏன் உங்கள் மகனை நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது
என்றனர்" 

 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

 "என் மகன் பிறந்ததிலிருந்தே பார்வை இல்லை"

 இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை நிடைத்தது' என்றார். 

 உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.

 சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரியப்படவும் வைக்கலாம்…..

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

Sunday, April 12, 2020

WHAT HAPPINESS LITTLE KUTTY STORY

எது மகிழ்ச்சி ?
By Thiya
April 12th 2.0🕑
ஒரு பெரிய ஹாலில் செமினார் தடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார் இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்கு இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்,

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்றுவொரு பலானாக எடுத்து தேடினர்.

ஒருவருக்கொருவர் நெருக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர் 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார். 'ஒல்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள். அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள் என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார். இது தான் வாழ்க்கை எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி எதில் கிடைக்கும் என்று நினைப்பது

நம் சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவயதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள் உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்"

🌾🌾🌾🌾🌾🌾🌾

What happiness?

 The seminar was in a large hall.  The speaker then put a cat in his hand and asked him to write his name.

 When everyone finished writing their name on the balloon, they asked to fill it in another room.

 Immediately, everyone fell down and ran into the room, searching for a reward.

 Five minutes later, no one was able to find their favorite cat.

 Now the speaker said.  'Alone take a balloon.  Give it to the person who has the name of the balloon.

 Everybody's got a balloon with their name written in the next minute

 Now the speaker said.  This is the life folks are looking for happiness, but thinking about where and how to get it

 Our happiness lies in helping others.  Give happiness to the next. Your happiness will find you ",
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾